விலங்குகள் கூட தன் குட்டிகள் ஒரு வயது வந்த பின், சுதந்திரமாக விட்டு விடுகின்றன.
ஆனால் நாம் தான், நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் நம் சொல் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நாம், நம் குழந்தைகள் பூமிக்கு வர உதவும் கருவிகளே...
குழந்தைகள் நன்றாக வளர்ந்த பின், கொஞ்சம் விலகி நின்று வாழ்த்தி, மகிழ்ந்து பார்த்தால் நலம்.
No comments:
Post a Comment