The Question that troubled me and the question I asked to trouble others:-
ஒவ்வொரு உயிருக்கும் ஆன்மா என்று ஒன்று உண்டெனில், பல
ஆயிரம் வருடங்களுக்கு முன் சில லட்சங்களில் இருந்த ஜனத்தொகை, இன்று பல நுறு
கோடிகளில் உள்ளதே?
ஆன்மாவும் பிறக்குமா?
I have realized something like this:-
ஒரு விளக்கின் ஒளி, பல விளக்கிற்கு ஒளி தருவது போல நாம்
அனைவரும் ஒரே மூல ஆற்றலில் [Same energy source] இருந்து வருகிறோம். ஒளி [உயிர்]
இருக்கும் வரை விளக்கின் [உடலில்] மேல் ஆடி விட்டு காணமல் போகிறோம்.
Science: 13.8 billion years ago, all matter in the universe was contained in a single point. Bigbang created matter, gravity, time, space that formed stars and
everything, we know, hear and see.
No comments:
Post a Comment