Friday, March 30, 2012

குற்றம்

கண்கள் திறந்தேன், குற்றங்கள் கண்டேன்!
வாய் திறந்தேன், குறைகள் சொன்னேன்!
உள்ளுணர்வு இல்லை,
என் மேல் என்றும் தவறே இல்லை!

No comments:

Post a Comment