DARK ENERGY
Friday, March 30, 2012
வட்டியா, வரியா?
வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்தால்
முதலுக்கே மோசம்!
வருமான வரி கட்டி, சொத்துக்கள் சேர்த்தால்
உன் தலைமுறையே வாழ்த்தும்!
இயல்பு
புலியின் இயல்பு, உயிரைக் கொல்வது!
நரியின் இயல்பு, திருடித் தின்பது!
நீ சொல்லி அது சரி என்று கேட்டால்,
அதற்கு
"பசிக்கவில்லை" என்று பொருள் !!
குற்றம்
கண்கள் திறந்தேன், குற்றங்கள் கண்டேன்!
வாய் திறந்தேன், குறைகள் சொன்னேன்!
உள்ளுணர்வு இல்லை,
என் மேல் என்றும் தவறே இல்லை!
Sunday, March 18, 2012
BSNL Broadband Usage:-
http://10.240.64.195/webLogin.jsp
Sunday, March 4, 2012
Goa Stay:
Silken Sands Hotel
Plot No 22/23, Adsurlim Near Dando Football Ground,
|
near Dando Ground
,
Benaulim
403716
,
India
0832-2789768
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)