Don't trouble the trouble. If You trouble the trouble, trouble troubles you.
I'm no the trouble I'm the Truth!
I'm no the trouble I'm the Truth!
டிக்டேட்டர்:
உன் Historyல Blood இருக்கலாம்,
ஆனா என்னோட Bloodட்க்கே ஒரு History இருக்கு
சரக்கடிக்கறது ஆரோக்யத்துக்கு ஆபத்து
என்ன மாதிரி ஆள்கிட்ட வம்பிழுக்கிறது உன் உயிருக்கே ஆபத்து.
என்னோட உண்மையான பேரு சந்திரசேகர்
எனக்குள்ள இருக்க umpire பேரு டிக்டேட்டர்
உன்னோட சாவ பாக்கணும்னா அத touch பண்ணி பாரு...!
லைன்:
விளையாட்ட வேட்டையா மாத்த எனக்கு அரை second போதும்
அதோட out-put இப்பிடிதான் இருக்கும்.
என் முன்னாடி ஆக்ஷன் செஞ்சா எஞ்சாய் பண்ணுவேன் - ஓவர் ஆக்ஷன் செஞ்சா Injure பண்ணுவேன்
இந்த Lion முன்னால எவனாவது line தாண்டினிங்க,
தலை துண்டாகிடும்...!

லெஜன்ட்:
ஊர் மாறலாம், தின்ற food மாறலாம்,படுக்குற bed மாறலாம்
blood எதுக்குடா மாறப்போகுது bleddy fool, same colour same power..!
பாலையா: நான் ரயில் மாதிரிடா, என் எதிர்க்க ஓடி வந்தா மோதி கொல்லுவேன், எனக்கு முன்னாடி ஓடினா விரட்டி வந்து கொல்லுவேன்!
உனக்கு B.P வந்தா உன் P.A பதறுவான்
எனக்கு B.P வந்தா A.P (ஆந்திர பிரதேசம் ) யே பதறும்டா..!
நீ பயமுறுத்துனா பயப்பட voterனு நினைச்சியா?
shooterடா சுட்டுத்தள்ளீடுவேன்.

No comments:
Post a Comment