சில சமயம் நல்லது செய்ய முயலும்போது, முடிவு தவறி விடுவதும் உண்டு.
அந்த முடிவும் வருங்காலம், இறந்தகாலம் ஆன பின்னரே தெரியும்...
அதற்கு பயந்து எதுவுமே செய்யாமல் இருப்பது சரியா??
எதைச் செய்தாலும் கை கொட்டி பரிகாசம் செய்பவர்கள், எங்கும் உண்டு.
இந்த முக்காலமும் உணர்ந்த ஞானிகள்...
சரியாக இருந்தால், தண்ணீரில் கரையும் உப்பாவர்..
தவறாகப் போனால், புண்ணில் கொட்டிய உப்பாவர்..

No comments:
Post a Comment