Saturday, August 23, 2014

பம்பர வாய்

பம்பரம்:
கயிறு இருக்க பிடித்து இருந்தால் அடங்கி இருக்கும். கயிறு விலகி சென்றால் ஆடித் தீர்த்து விடும்.
வாய்:
சிலருக்கு உதடுகள் ஒட்டி இருந்தால் அடங்கி இருக்கும். விலகி சென்றால் ஆடித் தீர்த்து விடும்.

No comments:

Post a Comment