Tuesday, March 22, 2011

Connect your VODAFONE GPRS to your computer:-

5800 phone:-
menu
settings
connectivity
admin settings
packet data
when needed
www

pc:-
control panel
phone and modem options
location code 044
dial using tone
modems tab
properties
diagnostics
query modem [it should respond as success]
advanced tab
empty extra initialization commands

start menu - programs - accessories - communications
new connection wizard - connect to internet - next
set my connection manually - using a dial up modem -
next - check Nokia 5800 - uncheck others
user name and password - empty.
dial no. *99***1#
desktop shortcut. done

Karuna & Sonia:-

கலைஞர் சொன்னது:
நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்.
கருணாநிதி செய்தது:
உனக்கு என்று சொன்னால் எனக்கு ஒட்டாது. SPECTRUM என்று சொன்னால் தான் எனக்கும் என் குடும்ப்த்துக்கும் ஒட்டும்.

Incredible India Series:-

கல்வி, மருத்துவம், பாதுகாப்புக்கு வழியில்லை. இங்கு ஏழை மக்களுக்கு சோறு இல்லே..
60 லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டு வங்கியில்.. நடத்திய ஆ. ராசா ஜெயிலில்.. நடத்தச் சொன்ன இத்தாலிய ராணியும், பங்காளி கோபாலபுரம் கிழமும், சீட்டுக்கு [cheating கு] பேரம் நடத்துது டெல்லியில்.. இது அத்தனையும் நடப்பது Incredible India வில்..

Incredible India Series:-

அடு்த்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன்..
அடுத்த தேர்தலைப் பற்றி நினைப்பவன் அரசியல்வாதி.
இங்கு இருப்பவர்கள் அரசியல் வியாதிகள்.

Incredible Tamilnadu:-

மழை வந்தது. Transformer வெடிக்கும் என்று கனவா கண்டேன்? இரவு முழுதும் வேர்வையில் உடல் நனைந்தது. தூக்கம் தொலைந்தது. மனம் நொந்தது. அடே ஆற்காடு வீராச்சாமி, தேர்தல் வந்தது.. என் விரலில் மை. உன் முகத்தில் கரி..

Incredibel India Series

Incredible India:-
நடிகர்களிடம் அரசியலை எதிர்பார்த்தும், அரசியல்வாதின் நடிப்பையும் நம்பி ஏமாறும் முட்டாள் கூட்டம் நாம்.